10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]”பைந்தமிழ் ” எனும் பெயரில் புதிய இணையத்தளம்[:]

[:ta]

 எமது நீர்வேலி இணையத்தின் புதய முயற்சியாக தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் “பைந்தமிழ் ” எனும் பெயரில் புதிய இணையத்தளம் ஒன்று வெளியீடு செய்யப்படுகின்றது. தமிழ் மொழி சார்ந்த பாரம்பரிய  விடயங்களை தேடி அவற்றை இக்கால  இளைய  சமூகத்திற்கு அறிய வைப்பதே இந்த இணையத்தளத்தின்  நோக்கமாகும்.     யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து தமிழ் அறிஞர்களையும் அணுகி அவர்களின் ஆலோசனையுடனேயே இந்த இணையத்தளம் தொடர்ந்து வெளிவரவுள்ளது. இதனுடைய முகவரி www. f t a m i l . com  ஆகும்.

https://ftamil.com/2019/04/07/health-star-ratings-kellogg-reveals-the-cereal/[:]

0 Comments