10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

பொன்செல்வமகால் எனும் திருமணமண்டபம் இன்று திறக்கப்பட்டது

eஇன்று 18.01.2013 நீர்வேலி இராஜவீதியில் பவானி களஞ்சியத்தினரால் புதிதாக நிர்மாணிக்கப்பெற்ற பிரம்மாண்டமான “பொன் செல்வ மஹால்” என்ற திருமண மண்டபத்தின் திறப்பு விழா மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. 164 பக்கங்கள் கொண்ட “கல்யாண வசந்தம்” என்ற சிறப்பு மலரும் திருமண மண்டபத்திறப்பு விழாச் சிறப்பு மலராக வெளியிடப்பெற்றது.

2222222222222

d

0 Comments

Leave A Reply