10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]மகன்ஹரிசனன் சர்மாஅவர்கட்கு…..[:]

[:ta]

(10.05.2017)புதன்கிழமை 10.28முதல்11.28வரை யுள்ளசுப முகூர்த்த வேளையில்உபநயனமஎமது மகன்ஹரிசனன் சர்மாஅவர்கட்கு   கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அன்று ஆசி வழங்கிய பெரியோர்கள் உறவினர்கள் இணையத்தில் ஆசி வழங்கிய அனைருக்கும் எமது அன்புடன் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் சிறப்பாக நடை பெற அருள் ஆசி வழங்கிய இறைவன்., குரு பாதங்கள் பணிந்து வேண்டுகிறோம்.  -நிறஞ்சன் சர்மா நீர்வேலி

[:]

0 Comments

Leave A Reply