10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

மகேஸ்வர பூஜை விஞ்ஞாபனம்05.04.2013 -கந்தசாமி கோவில்

119_2789முருகன் அடியார்களே,

 நிகழும் மங்களகரமான நந்தன வருடம் பங்குனிமாதம் 25 ம் நாள் 07.04.2013 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும் மகோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் கந்தபுராணப்படிப்பு பூர்த்தியின் நிமித்தம் சித்திரை மாதம் 23 ம் நாள் 05.04.2013 வெள்ளிக்கிழமை மேற்படி மயேஸ்வர பூஜை நடைபெறும்.அன்று பகல் விசேட அபிடேக ஆராதனையும் பூஜையும் நண்பகல் 12 மணிக்கு மகேஸ்வரபூசையும் நடைபெற்று அன்னதானமும் நடைபெறும்.அனைத்து அடியார்களையும் கலந்து தொண்டாற்றி சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave A Reply