10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]மக்களுக்கு நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டது[:]

[:ta]

நீர்வேலி மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் 2ம் கட்ட நிதி உதவியால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 180 குடும்பங்களுக்கு ஒட்டுசுட்டான் கெருடமடு மற்றும் கனகரத்தினபுரம் மக்களுக்கு நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டது

[:]

0 Comments