10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தித்திட்டம் தயாரித்தல்

J/268 -நீர்வேலி தெற்கு கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்திற்குள் எதிர்காலத்தில் நிகழவுள்ள அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நாளை மாலை 3.00 மணியளவில் நீர்வேலி தெற்கு மாதர்சங்க மண்டபத்திற்கு முன்னால் கோப்பாய் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் எது முன்னுரிமையாக அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதனை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு மக்களின் விருப்பிற்கு ஏற்ப எவ்வகையான அபிவிருத்தியினை அதிக மக்கள் விரும்புகிறார்களோ அந்த அபிவிருத்தி முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளது.எனவே  நீர்வேலி தெற்கு கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட  அனைத்து மக்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

0 Comments