மக்கள் வங்கி – வாடிக்கையாளர் சேவை உதவியாளர் விண்ணப்ப முடிவுதிகதி -2015/04/30
எமது ஊரில் க.பொ.த உயர்தரம் கற்ற மாணவர்களுக்கான அறிவித்தல் இது.மக்கள் வங்கியில் உதவியாளர் வேலைக்கு சேர்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.மாணவர்களே தாமதிக்காது உடனடியாக விண்ணப்பியுங்கள்.இதனுடன் விண்ணப்பபடிவம் இணைக்கப்பட்டுள்ளது. அல்லது மக்கள் வங்கியின் இணையத்தளத்தின் பக்கம் இணைக்கப்பட்டுள்ளது.அதனை கிளிக் செய்து மேலதிக விபரங்களை அறியுங்கள்.மக்கள் வங்கி – வாடிக்கையாளர் சேவை உதவியாளர் விண்ணப்ப முடிவுதிகதி -2015/04/30.
மக்கள் வங்கியின் இணைப்பு http://observerjobs.lk/jobseeker/view_job_description?uid=19239
0 Comments