10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]மங்கலகரமான விளம்பி தமிழ்ப்புத்தாண்டே………[:]

[:ta]

14.04.2018 சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு வாக்கிய பஞ்சாங்கப்படியும் காலை 8.13 மணிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படியும்  புது வருடம் பிறக்கின்றது. சனிக்கிழமை அதிகாலை 3.00 மணியில் இருந்து நண்பகல் 12.00 மணிவரை புண்ணிய காலம். இக்காலத்தில் மருத்து நீர் வைத்து சிவப்பு  நிற ஆடை அணியவேண்டும். சனிக்கிழமை காலை 11.00 மணியில் இருந்து 12.05 வரையும் பி.ப 1.00 மணியில் இருந்து 2.00 மணிவரையும் சனிக்கிழமை மாலை 6.21  இல் இருந்து 8.13 வரையும் கைவிசேடம் கொடுப்பதற்குரிய மிகச்சிறந்த நல்லநேரமாகும். 16.04.2018 திங்கட்கிழமை 10.45 தொடக்கம் 2.00 மணிவரையும் கைவிசேடம் கொடுக்கலாம்.

[:]

0 Comments

Leave A Reply