[:ta]
நீர்வைக்கந்தனில் எதிர்வரும் 20.4.2018 வெள்ளிக்கிழமை மஞ்சத்திருவிழா நடைபெறவுள்ளது. அடியவர்கள் யாவரும் கலந்துகொண்டு முருகப்பெருமானின் திருவருளைப் பெறுமாறு அழைப்பதாக உபயகாரர்களான திரு.வ.சி.சண்முகம் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments