10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.[:]

[:ta]

நீர்வேலி மேற்கு மாலை வைரவர் கோவில்
எமது கிராமத்தில் புதிதாக அமைத்த வீதி சீரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பெற்றுக் கொடுப்பதில் பலத்த எதிர்ப்புக்களும் இடையூறுகளும் இருந்து வந்த போதிலும் எமது சமூகத்தினரின் ஒற்றுமையினாலும் அண்ணன் சந்திரனின் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இளைஞர்களின் விடா முயச்சியினாலும் இன்று மதியம் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு சித்தாத்தன் ஐயா அவர்கள் நேரடியாக வருகைதந்து வீதியை பார்வையிட்டதோடு மக்களுடனும் இளைஞர்களுடனும் கலந்துரையாடி இவ்வீதி சீரமைப்பதில் இருக்கும் இடையூறுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து வீதியை சீரமைத்துத்தருவதாக கோப்பாய் பிரதேசசபை தவிசாளர் திரு நிரோஸ் முன்னிலையிலும் கோப்பாய் பிரதேச சபை உறுப்பினர் திரு செல்வம் அவர்களின் முன்னிலையிலும் மக்கள் மத்தியில் உறுதிமொழிஅளித்துச் சென்றுள்ளார்.

இவ்வீதிக்காக எம்முடன் இணைந்து செயற்பட்ட அரச அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர்கள் பிரதேச மக்கள் அனைவருக்கும் எமது கிராமம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

[:]

0 Comments

Leave A Reply