10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]தமிழ் ஆசிரியை மனோகரி அவர்கள் ஓய்வுபெற்றார்[:]

[:ta]

அத்தியார் இந்துக்கல்லூரியில் சுமார் 17 ஆண்டுகளாக கற்பித்து எண்ணற்ற  நீர்வேலி மாணவர்களை உருவாக்கிய தமிழ் ஆசிரியை  திருமதி இராஜமனோகரி அருந்தவநாதன் அவர்கள் 06.12.2018 அன்று அதாவது இன்றுடன் ஆசிரியப்பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.எமது நீர்வேலி மாணவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த மேற்படி ஆசிரியரின் சேவை நீர்வேலி மாணவர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பு ஆகும். திருமதி இராஜமனோகரி அருந்தவநாதன் அவர்களுடைய ஓய்வு காலம் சிறப்பாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ நாமும் நன்றியுடன் வாழ்த்துகின்றோம்.

அவருடைய தொலைபேசி  இல 077 50 84 373

[:]

0 Comments

Leave A Reply