10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

மயூரகிரிசர்மா – மாதங்கி ஆகிய இருவரும் இன்று திருமணபந்ததில் இணைந்துள்ளனர்

99நீர்வேலி மத்தியைச்சேர்ந்த செல்லக்கதிர்காம சுவாமி தேவஸ்தான குருக்களின் புத்திரன் மயூரகிரிசர்மா – மாதங்கி ஆகிய இருவரும் இன்று திருமணபந்ததில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் எமது நீர்வேலி இணையத்தளம் தனது நல்வாழ்த்தக்களைத்தெரிவித்துக்கொள்கிறது

1620576_581349711934012_1911601578_581350075267309_31990965

2 Comments

  1. Congratulations. Wishing you a happy married life!

Leave A Reply