10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]மரண அறிவித்தல் -பாலாம்பிகை சண்முகநாதன் (ஓய்வு பெற்ற ஆசிரியை)[:]

[:ta]

  நல்லூர் செட்டித்தெருவினை பிறப்பிடமாகவும் நீர்வேலி தெற்கு நீர்வேலியை (திருமுருகன் திருமண மண்டபம் அருகில்) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாலாம்பிகை சண்முகநாதன் அவர்கள் 19.02.2019 செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் அமரர் சண்முகநாதன் (அதிபர் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ் சென்றவர்களான தெட்சணாமூர்த்தி கமலாவதி ஆகியோரின் மகளும் கௌசலா (ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியர்) குகதாஸ் பிரதம கணக்காளர் சுகாதார அமைச்சு வடமாகாணம் )  ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.அன்னாரின்  இல்லத்தில்  20.02.2019 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு இறுதிக்கிரிகைகள் நடைபெற்று நீர்வேலி சீயாக்காடு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .  (குகதாஸ் mobile no  0777 448 173 )

[:]

2 Comments

 1. Sorna says: - reply

  எங்கள் மதிப்புக்குரிய ஆசிரியையின்
  மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் .
  அவரின் புனித ஆத்மா இறைவன்
  பாதங்களில் சாந்தியடைய
  ஆண்டவனை வேண்டுகின்றோம்.
  சிவா, சொர்ணா குடும்பத்தினர்கள்

 2. Kankesan says: - reply

  Sorry ,our condolance to family