www.newneervely.com நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

[:ta]மரண அறிவித்தல் வேலுப்பிள்ளை துரைச்சாமி [:]

[:ta]

நீர்வேலி தெற்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை துரைச்சாமி (சாமி) 11.12.2018  செவ்வாய்க்கிழமை இரவு காலமானார் . அன்னார் அமரர்களான திரு.திருமதி வேலுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் விமலாதேவியின் அன்புக் கணவரும் தம்பிராசா(அமரர்) ,  நல்லம்மா , பொன்னம்மா(அமரர்), யோகம்மா ,வைத்திலிங்கம் (அமரர்), குமாரசாமி  ஆகியோரின் அன்புச் சகோதரனும் சிறிதரன் (இலண்டன்)  மதிவதனா (இலண்டன்)பகீரதன் (சுவிஸ்), சர்மிலா(இலண்டன்) ,கிரிதரன்(இலண்டன்) , மகிந்தன்(இலண்டன்) , சிவதேவன்(கொழும்பு ),அனோஜா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத்தந்தையும் பவானி பாலசுப்பிரமணியம்,ஜெயாளினி,முரளிதரன் சுமிதா கல்பனா சுதன் ஆகியோரின் மாமனாரும் பிரதீஷா, இந்துஜா, கபிஷா, சியண்ட், கானுஜன், சகானன், கஜன், லவின், சாருஜன், சஜிர்தன், திலக்‌ஷா, ஐரிஷ், ஹரிஷ், மிதுன், சமீரா, சன்சிவரா, சஸ்மிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நீர்வேலி தெற்கில் உள்ள இல்ல த்தில் நடைபெற்று நீர்வேலி தெற்கு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
சிவதேவன்(மகன்)

Land phone no  021 223 1604     Mobile no 077 227 9445

[:]