10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

மரதன் ஓட்டப்போட்டி 2013

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் சனிக்கிழமை 23.02.2013 காலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.மேற்படி ஓட்ட நிகழ்வானது ஆண் பெண் இருபாலாருக்கும் நடைபெறுவதுடன் பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பித்து நீர்வேலிச்சந்தி மாசிவன் சந்தி கரந்தன் சந்தி கந்தசாமி கோவில் ஊடாக பாடசாலையை வந்தடையும்.இந்நிகழ்விற்கு பழையமாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதுடன் மேற்படி வீதிகளில் வதிவோர் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றும் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்காதுஒத்துழைப்பு நல்குமாறு பணிவன்புடன் பாடசாலை சமூகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave A Reply