வலிகிழக்கு வழைக்குலை உற்பத்தியாளர் விற்பனைக் கூட்டுறவுச் சங்கம் நீர்வேலி .மரவள்ளி கிழங்கு பொரியல் விற்பனை ஆரம்ப நிகழ்வு 27-09-2020 நடைபெற்றது .
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments