10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

மாசுவன் சந்தியிலிருந்து செல்லும் அச்செழு வீதி திருத்தப்படுகிறது

11034187_1234141316613462_1166653264624167544_n

மாசுவன் சந்தியிலிருந்து செல்லும் அச்செழு வீதி நீண்ட காலமாக குன்றும் குழியுமாக சேதமடைந்து காணப்பட்ட நிலையில் தற்போது புனரமைப்புச் செய்யப்படுகிறது. இந்த வீதியினூடாக பயணிப்போர் பெரும் சிரமத்துக்குமத்தியில் பயணித்த நிலையில் இவ்வீதி தற்போது புனரமைப்புச் செய்யப்படுகிறது்.

11037879_1234141326613461_1580525776322428339_n

11034912_1234141359946791_6322441439186583522_n10996280_1234141366613457_6503309083768687243_n11034187_1234141316613462_1166653264624167544_n

1 Comment

  1. I do not want to sound clever. It is a great effort with limited resources but if we are to learn anything from past experiences we know that this is not going to last for long. This is simply a thin layer of little stones stuck together by liquid Asphalt. It will gradually wear away over the next few months, wouldn’t it be better to do a smaller section of the road but properly?

    A link showing the image of road cross-section is attached-
    http://www.aboutcivil.org/road-structure-cross-section.html

Leave A Reply