10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா 03.04.2013

IMG_1604நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் மாணவத்தலைவர்கள் வகுப்புத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா 03.04.2013 இன்று காலை 8.30 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் பாடசாலை முதல்வர் சி.தர்மரத்தினம் அவர்களின் தலமையில் பாடசாலையின் பழைய மாணவரும் ஜேர்மனியில் வசிப்பவருமாகிய திருமதி புவனேஸ்வரி சந்திரகாந்தன் அவர்கள் விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் மாணவத்தலைவர்களுக்கும் வகுப்புத்தலைவர்களுக்கும் சின்னம் சூட்டப்பட்டது.

IMG_1583

IMG_1532IMG_1536IMG_1540IMG_1551IMG_1544

0 Comments

Leave A Reply