10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]மாணவர்களுக்கான கல்வியியற் கல்லூரி அனுமதி[:]

[:ta]

2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் எழுதிய மாணவர்களின் பெறுபேறுகளிற்கு அமைய கல்வியியற் கல்லூரி விண்ணப்பம் கோரப்படவுள்ளது. விண்ணப்பங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இந்த வார இறுதியில் வெளியிடப்பபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 27 கற்கை நெறிகளுக்காக 4745 பேர் இணைக்கப்படவுள்ளனர். விண்ணப்பங்கள் இம்மாதம் 24 ம் திகதிக்கு முன்னர் அனுப்பப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (Thanks Hiru News)

[:]

0 Comments

Leave A Reply