மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்
நீர்வேலியைச் சேர்ந்த கனடாவில வதியும் திரு.திருமதி குமாரசாமி தம்பதியினர் நீர்வேலிக்கு வருகை தந்து அவர்களுடைய மகன் திரு.கு.அன்பழகன் அவர்களின் அன்பளிப்பில் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை 13.01.2020 அன்று வழங்கியுள்ளனர். இதில் அத்தியார் -நீர்வேலி சீ.சீ.த.க.பாடசாலை -றோ.க.த.க பாடசாலை ஆகிய மாணவர்களே இந்த கற்றல் உபகரணங்களை பெற்றனர்.
Valthukal Mr & Mrs Kumarasamy