மாதர்சங்கத்தில் புதிய கட்டடம் திறந்துவைக்கப்பட்டது
மாதர்சங்கத்தில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற 150 000 ரூபாவின் உதவியுடன் ஏற்கனவே கட்டுவதற்கு ஆரம்பித்து குறையில் காணப்பட்ட இக்கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டுள்ளது (மேலதிக படங்களை பார்வையிட இங்கே கிளிக் செய்க)
0 Comments