10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]மாலைவைரவர் தேவஸ்தானம் சங்காஅபிஷேக நிகழ்வுகள்[:]

[:ta]

மாலைவரைவர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கௌரி அம்மனுக்கான கும்பாஅபிஷேகம் நடைபெற்று மண்டளாஅபிஷேகம் நிறைவு பெற்று  சங்காஅபிஷேக நிகழ்வுகள் இடம்பெறுகின்றன

 

2019ஆம் ஆண்டுக்கான வருடாந்தஅலங்கார உச்சவத்தின் போது அடியார்கள் பலரால் பலவிதமான பங்களிப்புக்களும் அன்பளிப்புக்களும் கிடைக்கப்பெற்றது.
அன்பளிப்புக்களின் விபரங்கள்
*ஆலய முன்வீதியில் அமைந்துள்ள புராதனகினறு புனரமைப்பு கொடுத்தவர்கள் கனடா நாட்டில் வசிக்கும் ஆனந்தறாஜா குடுப்பத்தினர்.
*கௌரி அம்மனிர்க்கான மூலஸ்த்தானம் அமைத்துக் கொடுத்தவர்கள் வீரசிங்கம் கடும்பத்தினர்.
*ஆலய வெளிவீதிக்கான மின் விளக்குகளையும் அதர்க்கான மின்கம்பங்களையும் [20 மின் விளக்குகள் 20மின்கம்பங்கள்] அமைத்துக் கொடுத்தவர் அவுஸ்ரேலியா நாட்டில் வசிக்கும் அழகன் சுகுணன்(கண்னா) இதனை இங்கிருந்து வளிநடத்தியவர் அழகன் சுவர்ணன்.
*கோபுரத்திற்க்கான மின்விளக்கை அமைத்துத்தந்தவர் கணபதி சுபாஸ்கரன்.
*மின் நீர்ப்பம்பியை அன்பளிப்புச் செய்தவர் யோகநாதர் சுசீலா குடும்பத்தினர்.
*ஆலயத்தின் பின்புறத்திற்க்கான மின் விளக்கை அமைத்துத்தந்தவர் குகன் சுலோசனா குடும்பத்தினர்.
*குத்து விளக்குகள் அன்பளிப்புச் செய்தவர் ஜேர்மன் நாட்டில் வசிக்கும் பரஞ்சோதி.
*மின்பிறப்பாக்கி(யெனறேட்டர்)யும் மின் விளக்குகளும் அன்பளிப்புச் செய்தவர் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் காங்கேசு துஷ்யந்தன்.
*அலங்கார மின் விளக்குகளை அன்பளிப்புச் செய்தவர்கள் ஆலய தொண்டர்கள்.
*ஆலய முன்வீதி புனரமைப்புக்கான ஒரு டிப்பர் மணல்(dust) இனை அன்பளிப்பாக வளங்கியவர் சுவிஸ் நாட்டில் வசிக்கும் காங்கேசு விக்னேஸ்வரன்.

இவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆலய நிர்வாகசபையினர்.

[:]

0 Comments

Leave A Reply