10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

மாலை வைரவர் கோவிலடி மக்களுக்கு உதவி

அவுஸ்ரேலியாவில் (Australia) இருக்கும் கணபதி பவுண்டேசன் (kanapathy foundation) நிறுவனத்தின் நிதி உதவியில் மனோகரன் குணரட்ணம் அவர்களினுடாக நீர்வேலி மேற்க்கு மாலைக்கிராமத்தில்  இனங்கானப்பட்ட வறிய குடும்பங்கள் சில உள்ளடங்கலாக சுமார் 70 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் மாலைவைரவர் ஆலய முன்றலில் வைத்து மாலை இளைஞரணிகளின் ஒத்துழைப்புடன் வழங்கி வைக்கப்பட்டது.

0 Comments