மீண்டும் குறும்பட தயாரிப்பில் நீர்வேலி இளைஞர்கள்
நீர்வேலியில் இரண்டு வருடங்களிற்கு முன்னர் துடிப்பு என்ற குறும்படத்தினை தயாரித்து வெளியிட்ட அதே இளைஞர்கள் குழுவே அடுத்த படமான “கசடதபற” என்ற புதிய குறும்படத்தினை தயாரித்து வருகின்றனர். வருகின்ற செப்ரெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments