10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

மாசிவன் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கொள்ளைச் சம்பவம்

aalayam

நீா்வேலி மாசுவன் சந்திக்கு அருகில் இருக்கும் மீனாட்சி அம்மன் ஆலயத்தில்  வெள்ளிக்கிழமை 31.10.2014 இரவு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.ஆலயத்தில் இருந்த தெய்வ விக்கிரங்கள் கிளறப்பட்டு அதற்குள் இருந்த இயந்திரத் தகடுகள் மற்றும் நகைகள், ஒரு தொகைப் பணம் உள்ளிட்ட 3 இலட்சம் ரூபா பெறுமதியானவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் கோப்பாய்ப் பொலிசாரிடம் முறையிட்டுள்ளது.இது தொடா்பாக கோப்பாய்ப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.

aalayam

0 Comments

Leave A Reply