10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]முக்கிய செய்தி-நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பினரின் “கலைமாலை 2017”[:]

[:ta]நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பினரின் “கலைமாலை 2017” – 15 ஜூலை 2017, பி.ப 5.00.

நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பினரின் “கலைமாலை” நிகழ்ச்சிக்கு இம்முறை அனுமதி இலவசம் ஆனால் நீங்கள் கீழுள்ள தொலைபேசி இலக்கங்களில் ஒன்றை அழைத்து உங்கள் வருகையையும் உங்களுடன் வருபவர்களின் விபரங்களையும் உடனே உறுதிப்படுத்தி உங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும். நுழைவுச்சீட்டு இல்லாத எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பதை நிர்வாகத்தினர் தாழ்மையுடன் அறியத்தருகிறார்கள்.

தொடர்புகளுக்கு:

Thiru – 07966 580 977
Subesh – 07949 234 935
Selva – 07807 784 478

மிகுதி விபரங்கள் கீழ் உள்ளது;

நீர்வேலி நலன்புரிச்சங்கம் இலண்டன் அமைப்பினர் வருடந்தோறும் நடாத்தும் ”கலைமாலை 2017” நிகழ்வு எதிர்வரும் 15.07.2017 பி.ப 5.00 மணியளவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதே மண்டபத்தில் (Wood Bridge High School ,St. Barbanabas Road Woodford Green ,Essex 1G87DG) நடைபெறவுள்ளது.

(FREE ENTRANCE, BY INVITATION ONLY)
For More information, please contact:

Thiru 07966 580 977
Subesh 07949 234 935
Selva 07807 784 478

நன்றி

[:]

1 Comment

  1. Hi Sasi,

    Many thanks for acting so quickly.

    Ahilan

Leave A Reply