10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]முதலமைச்சரின் வரவால் சிறப்படைந்த அரங்கேற்றம்[:]

[:ta] நீர்வேலி இராச வீதியில் உள்ள பொன் செல்வமகால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற செல்வி கஜீபனா சிவனேஸ்வரனின் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் முதலமைச்சர் அவர்கள் கல்ந்து சிறப்பித்தமையால் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மகிழ்வடைந்தனர். ஏராளமான மக்கள் முன்னிலையில் முதன்முதலாக நீர்வேலியில் நடைபெற்ற பரதநாட்டிய ஆரங்கேற்றம் இதுவாகும். நீர்வேலியில் வசிக்கின்ற மாணவிகள் அனைவருக்கும் முன்னுதாரணமாக செல்வி கஜீபனா அவர்களின் அரங்கேற்றம் அமைந்திருந்தது. இதற்கு உதவிபுரியும் வகையில் நடனவிரிவுரையாளர் திருமதி சத்தியப்பிரியா கஜேந்திரன் அவர்களின் வழிகாட்டலும் பயிற்சியும் அமைந்திருந்தது. இவ் அரங்கேற்றத்தில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.[:]

1 Comment

  1. CONGRATULATION KAGEBA SIVANESWARAN PARENTS AND TEACHER
    I AM REALLY PROUD OF I AM FROM NEERVELY.

Leave A Reply