10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

முதலியார் அத்தியார் அவர்களின் நினைவுதினம் நீர்வேலியில் அனுஸ்டிக்கப்பட்டது

IMG_1607முதலியார் அத்தியார் அவர்களின் நினைவுதினம் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் இன்று சிறப்பாக  அனுஸ்டிக்கப்பட்டது.இன்று விடுமுறை நாளாக இருந்தும் கணிசமான மாணவர்களும் ஆசிரியர்களும் பழையமாணவர்களும் வந்து அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.அத்தியார் அவர்களின் சமாதிக்கு எல்லோரும் மலரஞ்சலி செலுத்தினர்.அதனைத்தொடர்ந்து முதலியாரின் சிலைக்கு பழைய மாணவர்சங்கத்தின் சார்பில் ஊறுப்பினர் திரு.தி.முத்துக்குமார் மாலையணிவித்தார்.சிறப்பாக அத்தியார் அவர்களின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது- (காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது)

IMG_1612IMG_1611IMG_1610IMG_1602IMG_1600IMG_1598IMG_1597IMG_1593IMG_1595IMG_1594IMG_1592IMG_1591IMG_1590IMG_1589IMG_1588

0 Comments

Leave A Reply