முதலியார் அருணாசலம் அத்தியார் அவர்களின் நினைவு தினமான 22.09.2019 இன்று அவரின் தூபிக்கு குடும்பத்தினரால் விளக்கேற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது . அத்தினத்தில் பாடசாலையின் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments