10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

முதலியார் ஸ்ரீமான் அத்தியார் அருணாசலம் அவர்களுக்கு கனடாவில் தபால்தலை வெளியீடு

நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரி ஸ்தாபகரும், நீர்வேலியின் கொடைவள்ளலும், சமூகசேவையாளருமான காலஞ்சென்ற முதலியார் அத்தியார் அருணாசலம் ( ச.நீ ) அவர்களுக்கு கனடா நாட்டில் வாழும்  அத்தியார் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள், கல்லூரியின் நலன்விரும்பிகள் ஒன்றுசேர்ந்து அன்னாருடைய நினைவு தினமான  இந்தமாதம் (செப்ரெம்பர் )மாதம் 22 ஆம் திகதி டொரோண்டோ மாநகரில் கனடியதபால் தலை வெளியிட்டு வைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றார்கள் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை அறியத்தருவதில் நாம் எல்லோரும் பெருமை அடைகின்றோம். இதற்காக முன்னின்று உழைத்து வருகின்ற அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்.

1185064_625463804154453_692005012_n

0 Comments