[:ta]முதல் பத்து இடங்களிற்குள் இடம்பெற்று தங்கப்பதக்கம்[:]
[:ta]
கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் தேசிய மட்டத்திலான “செயற்பட்டு மகிழ்வோம்” விளையாட்டு நிகழ்வில் முதல் பத்து இடங்களிற்குள் இடம்பெற்று தங்கப்பதக்கம் வென்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துத் தந்த மாணவச் செல்வங்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
0 Comments