10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

முதியவர்களுக்கான இணையத்தின் 2ம் கட்ட உதவி

நியூ நீர்வேலி இணையத்தின் ஊடாக நீர்வேலியைச் சேர்ந்த 80 முதியவர்களுக்கு ரூபா 1200 பெறுமதியான உணவுப்பொதிகள் 21.05.2020 வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் நீர்வேலி தெற்கு ஸ்ரீ சுப்ரமணிய சனசமூக நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது. நீர்வேலி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்த சுவிஸில் வதியும் திரு.பொன்னையா நடேசபிள்ளை அவர்களின் பேரன் நிக்கோ அவர்கள் ரூபா 100 000 இனை வழங்கியிருந்தார். அவரின் கருணை உள்ளத்திற்கு எமது இணையம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.

 

 

 

0 Comments