10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

முத்து கல்வி நிலையத்தின்(Pearl institute) தற்போதய நிலை

DSC02203நீர்வேலி தெற்கில் 1995 க்கு முன்னர் மாணவர்களின் மனங்கவர்ந்த கல்விநிலையமாக முத்து கல்வி நிலையம்(Pearl institute)இயங்கிவந்தது.1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட இடப்பெயர்வுடன் இக்கல்வி நிலையம் மூடப்பட்டது.ஏராளமான மாணவர்கள் கல்வி கற்றிருந்த இந்த கல்விநிலையத்தின் தற்போதயநிலையினை ஒரு ஞாபகத்திற்காக இங்கே குறிப்பிடுகிறோம்.

DSC02207DSC02206DSC02204DSC02203DSC02202DSC02201DSC02200

1 Comment

  1. I am really saddened by the state of this building, I was one of many children who greatly benefitted from this institution. I have so many fond memories of my childhood days at this place; I can still picture all corners of this building, I can hear the laughter of children and of course the pin drop silence. This place was very lively, we had so much fun but we also learnt a lot!

    This building started deteriorating long time ago. In 1986, when I was last there as a student, several little holes started appearing on the walls and floor, gradually they grew bigger and bigger. We used to lodge our pencils and pens in those holes, of course to strengthen the building, until we were spotted and were subjected to some brutal punishment by the teachers. Although this building was not built to last forever it could have survived few more years with timely maintenance.

    This has again taught us a valuable lesson; nothing is permanent in this world!

Leave A Reply