10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

முன்னேற்றப்பாதையில் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்

1

நீண்ட காலமாக புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனைபடைத்துவரும் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் அதனுடைய கட்டிட அபிவிருத்தியிலும் முன்னேற்றப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.ஏற்கனவே மாடிக்கட்டிடம் ஒன்றினைக்கொண்டிருந்த மேற்படி பாடசாலை தற்போது மேலுமொரு மாடிக்கட்டிடத்தினை பெறவுள்ளது.அதற்கான வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான இக்கட்டிடத்தினை சுவிஸ் நாட்டிலுள்ள தனிநபரொருவர் பங்களிப்பு செய்துள்ளார்.விரைவில் இக்கட்டிடம் திறக்கப்படவுள்ளது.

 579 321

0 Comments