[:ta]2018ஆம் ஆண்டு யாழ்மாவட்ட முன்பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய நீர்வேலி பாலர் பகல்விடுதி முன்பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டுகின்றோம்.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments