முன்பள்ளிகளுக்கு இடையிலான ஆங்கில பேச்சுப்போட்டி பாலர் பகல்விடுதியில் நடைபெற்றது
கல்வித்திணைக்களத்தின் முன்பள்ளிப்பிரிவு கோப்பாய் கோட்டத்திற்கு உட்பட்ட முன்பள்ளிகளுக்கிடையில் ஆங்கில தமிழ் பேச்சுப்போட்டி இன்று 12.05.2014 நடைபெற்றது. கல்வித் திணைக்களத்தின் முன்பள்ளிப்பிரிவு பிரதிக்கல்விப்பணிப்பாளர் திரு விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கோட்டஇணைப்பாளர் மற்றும் முன்பள்ளி இணைப்பாளர் பெற்றோர்கள் அயல் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.நீர்வேலி பாலர் பகல்விடுதி மாணவி ஆங்கிலப் பேச்சுப்போட்டியில் செல்வி நி.வித்தியா முதலிடம் பெற்றார்.
0 Comments