10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

முருகையன் கோவிலடியில் -மலைவேம்பு ஒன்று சரிந்தது

நீர்வேலி தெற்கு நீர்வேலியில் உள்ள முருகையன் கோவிலின் தெற்கு வீதியில் உள்ள மலைவேம்பு ஒன்று 02.12.2020 அன்று பெய்த மழையிலும் வீசிய காற்றிலும் பாதிப்படைந்து பாறி வீழ்ந்துள்ளது. ஆலயச் சுற்றாடலில் வாழும் அனைவரையும் குறிப்பாக அம் மரத்தின் கீழ் இருக்கின்ற இளைஞர்களையும்  கவலையடைய செய்துள்ளது.

 

 

 

 

 

0 Comments