10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

மேலும் பல ஆண்டுகள் சிறப்புடன்……

வணக்கம் இணையத்தள நேயர்களே நியூ நீர்வேலி இணையத்தளமானது நான்காண்டுகளினை நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் காலடிபதிக்கின்றது.இந்த பொன்னான நாளில் இந்த இணையத்தளத்திற்கு நீர்வேலி பரலோக அன்னை புலம்பெயர் ஒன்றியம் வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்வதில்  பெரு மகிழ்வடைகின்றது. மேற்படி  இணையத்தளம் பலசாதனைகளை  நிலைநாட்டி ஐந்தாம் ஆண்டில் காலடி பதிப்பதையிட்டு நாம் மகிழ்வடைவதுடன் நியூ நீர்வேலி இணையத்தளமானது மேலும் பல ஆண்டுகள் சிறப்புடன் எமது ஊருக்கு சேவைசெய்யவேண்டும் என எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

11111111

0 Comments