10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

மேலும் 20 குடும்பங்களுக்கு உதவி

நீர்வேலி தெற்கு J/268 கிராம அலுவலர் பிரிவில் மேலும் 20 குடும்பங்களுக்கு தமிழ் தேசிய முன்னணியின் அனுசரனையில் 20 தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் 10.04.2020 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

0 Comments

Leave A Reply