ம.க.வாத்தியார் நினைவு அரங்கத்தில் வாழையடி வாழை
நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினரால் வருடந்தோறும் கனடாவில் கொண்டாடப்படுகின்ற வாழையடி வாழை நிகழ்வானாது இம்முறை எதிர்வரும் ஜனவரி மாதம் 21 ம் திகதி சனிக்கிழமை பி.ப 5 மணியளவில் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறுகின்ற அரங்கிற்கு ஒவ்வொரு வருடமும் நீர்வேலியில் வாழ்ந்து பொதுத் தொண்டுகள் புரிந்த பெரியோர்களை நினைவு கூர்தல் சங்கத்தின் வழக்கமாகும். நடைபெறவுள்ள வாழையடி வாழை நிகழ்வில் காணப்படவுள்ள அரங்கிற்கு ம.க.வாத்தியார் நினைவு அரங்கம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
0 Comments