10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

யாழ் மாவட்டசமூக அபிவிருத்தி மன்றம் தமது வெள்ளிவிழாவை முன்னிட்டு நீர்வேலி மாதர் சங்கத்தில் போட்டிகளை நடாத்தியுள்ளது

2013-10-21-0402013-10-21-042

யாழ் மாவட்டசமூக அபிவிருத்தி மன்றம் தமது வெள்ளிவிழாவை முன்னிட்டு நீர்வேலி மாதர் சங்கத்தில் 21.10.2013 திங்கட்கிழமை பெண்களுக்கான தேங்காய் துருவுதல் மாலை கட்டுதல் கிடுகு பின்னுதல் போன்ற போட்டிகளை நடாத்தியுள்ளது.இதில் எமது ஊரைச்சேர்ந்த பெண்களும் கலந்துகொண்டு போட்டிகளில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

2013-10-21-0382013-10-21-0402013-10-21-0392013-10-21-0412013-10-21-0422013-10-21-043

0 Comments

Leave A Reply