10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

யா / கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் கடந்த 10.12.2012ஆம் திகதி திங்கட்கிழமை பரிசளிப்பு விழா இடம்பெற்றது

vakk

யா / கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் கடந்த 10.12.2012ஆம் திகதி திங்கட்கிழமை பரிசளிப்பு விழா இடம்பெற்றது.பாடசாலை அதிபர் திரு கு. வாகீசன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு யோ. ரவீந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.1985 ஆம் வருடம் இடம் பெற்ற பரிசளிப்பு விழாவுக்குப் பின்னர் பல்வேறு இடர்கள் காரணமாக நடாத்தப் படாமலிருந்த இவ்விழாவானது  25 வருடங்களின் பின்னர் இன்று கைகூடியிருப்பது பாராட்டத் தக்கது.

0 Comments

Leave A Reply