10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

ராஜதந்திரம் என்றால் என்ன?…….

*தந்தை மகனை நோக்கி:* நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்,

*மகன்:*என்னால் முடியாது

*தந்தை:* டேய் அது பில்கேட்ஸ் பொண்ணு.

*மகன்:* டபுள் ஓகே டாட்.

*தந்தை பில்கேட்ஸிடம் போய்:* என் மகனுக்கு உங்க பெண்ணை திருமணம் செய்து வைக்கமுடியுமா???

*பில்கேட்ஸ்:* முடியாது

*மகனின் தந்தை:* என் பையன் world bank CEO.

*பில்கேட்ஸ்:* டபுள் ஓகே

*தந்தை world bank CEOவிடம் போய்:* என் மகனுக்கு உங்கல் பேங்கில் CEO போஸ்ட் தரமுடியுமா,

*பேங்காரர்:* யாருயா உன் பையன் அதுவும் ஸ்ட்ரெய்டா சி இ ஓ

*தந்தை:* பில்கேட்ஸின் மருமகன்

*பேங்காரர்:* எப்போ வேலைல ஜாயின் பன்னுவார்ன்னு கேட்டு சொல்லுங்க.

*வாய்ப்புகள் வராது நாம் தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும்

0 Comments