10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]ரூபா 10 இலட்சம் மலசலகூடம் அமைப்பதற்கென வழங்கப்பட்டுள்ளது.[:]

[:ta]

நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு பிரதேச செயகத்தினூடாக அரச நிதி ஒதுக்கீட்டில் ரூபா 10 இலட்சம் மலசலகூடம் அமைப்பதற்கென வழங்கப்பட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.(தகவல் அதிபர் திருமதி சாந்தினி வாகீசன் )

[:]

0 Comments

Leave A Reply