நீர்வேலி ஸ்கந்தன் திருக்கோவிலில் 30 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ரதோத்ஸவத்தில் ஸ்ரீ வல்லி, தேவசேனா தேவியருடனான ஷண்முகநாதப்பெருமானுக்கு முருகனருள் பெற்ற முனிவர் சு.இராஜேந்திரக்குருக்கள் ஆற்றிய ஆராதனைக் காட்சி…
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments