newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

றோ.க.த.க பாடசாலை பரிசளிப்பு விழா – 2016

viber-image-1நீர்வேலி றோ.க.த.க பாடசாலையின் இவ் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா ஆடி  மாதம் 06 ஆம் திகதி புதன்கிழமை காலை 09 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
பாடசாலை அதிபர் திரு. சி. தர்மரத்தினம் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. அ. அகிலதாஸ் அவர்களும் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், கல்வி முகாமைத்துவம், யாழ் கல்வி வலயம்)  சிறப்பு விருந்தினர்களாக கோப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. நா. சிவநேசன் அவர்களும் செல்வி. நா. கலைவேணி அவர்களும் (பழைய மாணவி, கணக்காளர், மாவட்டச் செயலகம், கிளிநொச்சி) கலந்து சிறப்பிக்கவுள்ளனர். கௌரவ விருந்தினராக திரு. த. ரமேஷ் அவர்கள் (பழைய மாணவன், இலண்டன்) கலந்துகொள்ளவுள்ளார். அனைவரையும் அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

viber-image-1

0 Comments