லக்சன் சக்திரூபனின் வயலின் அரங்கேற்றம்..
நீர்வேலியைச்சேர்ந்தவர்களும் இலண்டனில் வசிப்பவர்களுமான சக்திரூபன் சுமதி தம்பதிகளின் புதல்வன் லக்சன் சக்திரூபனின் வயலின் அரங்கேற்றம் இலண்டன் மாநகரில் 10.09.2016 சனிக்கிழமை பி.ப 5.00 மணியளவில் நடைபெற்றது. (படங்கள் -சிவகுமார் பாலசௌந்தரி இலண்டன்)
Very nice Good luck.
Thank you
Congratulations