10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

வசந்தமண்டபத்திற்கான அடிக்கல் நீர்வைக்கந்தனில் இன்று நாட்டப்பட்டது

IMG_0138இன்று 14.07.2013 நீர்வேலி கந்தசாமி கோவிலில் காலை 9.00 மணிக்கு  வசந்தமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.ஆனி உத்தரத்தின் போது கந்தசாமி கோவிலில்  நிர்வாகத்தினரும் மக்களும் இணைந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.ஏற்கனவே உள்ள வசந்தமண்டபம் மோசமான நிலையில் காணப்படுகிறது.நிர்வாகத்தினர் விரைந்து செயற்பட்டு இவ் வசந்தமண்டபத்தினை கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.ஒப்பந்த அடிப்படையில் கட்டப்படும் இக்கட்டிடம் முன்னைய கட்டிடத்தனை விட அகலத்தாலும் நீளத்தாலும் பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMG_0138

IMG_0133IMG_0134IMG_0135IMG_0128IMG_0139IMG_0140IMG_0142IMG_0143IMG_0115IMG_0120IMG_0119IMG_0118IMG_0102IMG_0100IMG_0121IMG_0143

0 Comments

Leave A Reply