நீர்வைக்கந்தசுவாமி கோவிலில் வசந்தமண்டப வேலைகள் நடைபெற்றுவருகின்றன.எதிர்வரும் சித்திரை மாதம் நடைபெறவுள்ள வருடாந்த மஹோற்சவத்திற்கு முன்னதாகவே இதன் வேலைகளை முடிக்கவேண்டியுள்ளதால் வேகமாக நடைபெற்றுவருகிறது.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments