[:ta]வடக்கு மகாண சபையின் ஆளுநர் திரு ரெஜினோல்ட் கூரே அவர்கள் சீ.சீ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிக்காக நாளை 19.02.2018 திங்கட்கிழமை பி.ப 1.30 மணியளவில் பிரதம விருந்தினராக வருகை தருகிறார். அனைவரும் வருக
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments